விலங்குகளை கதாபாத்திரங்களாக கொண்டு படைக்கப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொரு கதையிலும் ஒரு விலங்கு வருகிறது. அது மனிதனுக்கு எத்தகைய படிப்பினை தருகிறது என, எடுத்து சொல்லப்பட்டுள்ளது. வேடன் வைக்கும் பொறியை புத்திசாலி காகம் உணர்ந்து, ஆபத்து என்பதை சுட்டிக்காட்டுகிறது, ‘காகத்தின் எச்சரிக்கை’ கதை....