இந்திய வரலாறு, மாநிலங்கள், நதிகளின் பெருமைகளை கூறும் நுால். தேசிய விடுதலை போராட்டம், மாநிலங்களின் வரலாறு, ஜனாதிபதி, பிரதமர் சேவை, இமயம், கங்கை நதி என தேச பரப்பு பற்றி விவரிக்கிறது. சிந்து நதி கலாசாரம், மவுரிய சாம்ராஜ்யம், அசோகர் ஆட்சி, புத்த மதம் பரவல், இஸ்லாமியர், ஆங்கிலேயர் ஆட்சி பரவலை...