மனித வாழ்வியலை மனித நேயத்துடன் பறைசாற்றும் கவிதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 50 தலைப்புகளின் தொகுப்பு. ‘கேட்டது தந்த பிறகும், சிலிண்டர் இங்கு வெடிக்குது; சிந்தை காயும் விந்தை உலகம்; நிந்தை மட்டுமே பெண்ணுக்கு சொந்தம்’ என, வரதட்சணையை சாடுகிறது.சுயநலத்தை, எலியின் உணவு தேடலில் இருந்து விவரிக்கிறது....