நவரத்தினங்களால் கோர்க்கப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். நிஜ சம்பவங்களின் பிரதிபலிப்போ என்று வியக்கும் வண்ணம் அணி வகுத்துள்ளன. கணவனே கண் கண்ட தெய்வமாய் விளங்கும், ‘கதிரின் மனைவி’ கதை மாணிக்கமாக உள்ளது. திருமணமாகி புகுந்த வீட்டிற்கு வரும் பெண்ணுக்கு படிப்பினை தருகிறது. பெற்றோர் கோபதாபம், பிள்ளைகளை...