அறிஞர், ஆன்மிகவாதி, சிந்தனையாளர்கள் கூறும் செய்திகளை தொகுத்து தரும் நுால். மனைவிக்கு ஆடையாக கணவனும், கணவனுக்கு ஆடையாக மனைவியும் இருக்க வேண்டும் என்கிறது. ராமாயணத்தில் தசரதரின் நான்கு பிள்ளைகளும் நான்கு வகை தர்மங்கள் என குறிப்பிடுகிறது. உலகில் மனிதனுக்கு சொந்தமானது எது என கேள்வி எழுப்புகிறது. இந்த...