தமிழகத்தில் மூவேந்தர் குறித்த வரலாற்று நாவல் நுால். மூவேந்தரிடையே இருந்த அரசியல் உறவு, பகை, முரண், வணிக நிலைப்பாடு பற்றிய காட்சிகள், அரிகேசரி பராங்குச பாண்டியன் சார்ந்த குறிப்புகள், ஆதித்த கரிகாலன் மோதல்கள், அக்காலத்தில் நிலவிய போர் அறத்தை கண் முன் காட்டுகிறது. கணவாய், வணிகப்பாதை, சேர நாட்டு...