குழந்தையா, தெய்வமா, அவதாரமா, சித்தரா... அய்யப்பனைப் பற்றி இப்படி சிந்தனை ஓடாத உள்ளங்களே இல்லை. இது போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் நுால். மலையாளத்தில் எழுதிய நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. துவக்கத்தில் கொலைகள், ஆக்கிரமிப்பு முயற்சி என, கிரைம் ஸ்டோரியாக நகர்கிறது. கிரிக்கெட்டின் கடைசி...