மனிதநேய சிறுகதைகளின் தொகுப்பு நுால். வருவாய் இல்லாத ஆட்டோ டிரைவர், வயதான பெண்ணுக்கு செய்த உதவியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள கதை மனிதாபிமானம் நிறைந்தது. ஒரு நாயை பிள்ளைக்கு மேலாக நேசித்து வளர்த்தவர், அதனால் கடிபட்டு அவதிப்பட நேர்ந்த விபரீதத்தை, படைத்தவனிடம் பேரம் பேசக்கூடாது என தத்துவமாக...