போருக்கு எதிராக உலக அளவில் கவிஞர்கள் பல காலக்கட்டங்களில் எழுதிய படைப்புகளின் மொழிபெயர்ப்பு நுால். ரஷ்யா – உக்ரைன் மோதலால் அழிவு, காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலால் அலைக்கழிப்பு என வருத்தும் செய்திகளுக்கு ஊடே, போர் கொடூரத்தை எடுத்துரைக்கும் விதமாக அமைந்துள்ளன. உலக புகழ் பெற்ற கவிஞர்களின் படைப்புகள்...