இத்தாலிய மொழியில் ஆடம் ஒயில்டு எழுதிய இரண்டு கதை களின் தமிழாக்கமாக மலர்ந்துள்ள படக்கதை நுால். முழுக்க முழுக்க படங்களால் கதைகள் தெளிவாக சொல்லப்பட்டு இருக்கின்றன. திகில், பரபரப்பு, ஆக் ஷன், திருட்டு, ஆள் கடத்தல் என்ற வகையில் இரண்டுமே வித்தியாசமாக பின்னப்பட்டு இருக்கின்றன. போதைப்பொருள் கடத்தலில்...