தமிழுக்கு முன்னுரிமை, கல்வி வளர்ச்சிக்கு உதவுதல் என அபூர்வ பண்புகளுக்கு சொந்தக்காரரான அரிமா கிருத்தி வாசன் வாழ்க்கை வரலாற்று புத்தகம். உழைப்பால் கிடைத்ததை அடுத்தவருக்கு கொடுத்து உதவும் குணத்தால் உயர்ந்த விபரம் படிப்படியாக கூறப்பட்டுள்ளது. குண நலன்களை உள்ளத்தில் பதியமிடுகிறது. எல்லாரும்...