நீங்கள் நெட்வொர்க்மார்க்கெட்டிங் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளவேண்டும்..உலகிலேயே தயாரிப்பாளரிலிருந்து, விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள், உபயோகிப்பாளர்கள் எனப் பல்வேறு தரத்து மக்களின் பொருளாதார வசதியை மேம்படுத்தி வரும் அற்புதமான வியாபார முறை. எந்த வயதும், அனுபவமின்மையும், படிப்பும் வேறெந்த...