இந்திய தேசிய காங்கிரசின் நீண்ட வரலாற்றை தொகுத்து தரும் நுால். மேற்கு வங்க முன்னாள் எம்.பி., தேபா பிரசாத் ராய் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகம் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. அரிய புகைப்படங்கள், தமிழகத்தைச் சேர்ந்தோரின் பங்களிப்பு குறித்த முக்கிய தகவல்கள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன. ‘ஒவ்வொரு...