துவக்கப் பள்ளியில் படிக்கும் மாணவ -– மாணவியர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம் 16 கதைகள் உள்ளன. ‘திருவிழா’ கதை, சிறுவயது நினைவுகளை துாண்டி விடுகிறது. உயிரினங்களை நேசிக்க வேண்டியதன் அவசியத்தை, ‘பறவைக்கூடு’ கதை எடுத்துரைக்கிறது. நட்பின் தனித்துவம், அதன் அவசியத்தை, ‘நட்பு’ கதை கூறுகிறது....