அனுபவப் பாடங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். நேர்த்தியாக நெய்யத் தெரிந்த நெசவாளியின் கைவண்ணம் தெரிகிறது. மனிதநேயம் வேண்டும் என்று விரும்பும் நல்ல மனிதர் திக்குத்தெரியாமல் தவித்தவனுக்கு செய்த உதவியை மையமாக வைத்து புனையப்பட்டுள்ளது. ஜாதி, மதம் கடந்த மனங்கள்...