குழந்தை வளர்ப்புக்கு என சட்டம் இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை தரும் புத்தகம். குழந்தை திருமண தடுப்பு பற்றி விளக்கமாக சொல்கிறது.காந்திஜி, மகாகவி பாரதியாருக்கு குழந்தை பருவத்திலே திருமணம் நடந்தது. அதனால் தான், பின் நாளில் குழந்தை திருமணம் முறைக்கு எதிர்ப்பு காட்டினர். இந்த புத்தகமும் அது சார்ந்த...