நம்பிக்கை ஏற்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு நுால். பழந்தமிழ் இலக்கியங்களின் சிறப்பையும் எடுத்துரைக்கிறது. மரபு, இலக்கண கட்டுப்பாடு இன்றி, எளிய நடையில் இயல்பாக 50 தலைப்புகளில் கவிதைகள் உள்ளன. பறவை ஒலிகளை கேட்டு அதன் மீது கருத்துகளை ஏற்றி புனையப்பட்டுள்ள பாடல்கள் சுவாரசியம் குன்றாமல் உள்ளன. சூழலின்...