இந்திய ஆட்சி பணியில் பெண் அதிகாரியின் சாகசங்களை தொகுத்து தரும் நுால். பெண் கதாபாத்திரத்தின் வழியாக கதை போல் நிகழ்வுகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள் விவரிக்கப்பட்டுள்ளன. அரசு பணியின் போது ஏற்பட்ட சிக்கல்களை தீர்த்த வழிமுறைகள் தெளிவாக தரப்பட்டுள்ளன....