அன்றாடம் சந்திப்போரை மையப் படுத்தி உருவாக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். ரிஷி மூலம், அலிபி, மீள் பார்வை, உறவெனும் தீவுகள், முரண், பால் கவுச்சி, பெண் எனும் புதிர், விடை இல்லா கேள்வி ஆகிய தலைப்புகளில் உள்ளன. அடுத்தவரை கிண்டல் செய்யும் பெண், வீட்டை விட்டு ஓடிய உறவினர், குழந்தை இல்லாத வருத்தம்,...