ஏழைகளின் துயரத்தை மையமாக கொண்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். ‘மவுனத்தின் வலிகள்’ என்ற படைப்பு போர் குறித்தும், அதனால் குழந்தைகள் கொல்லப்படுவதையும் நினைவூட்டுகிறது. லட்சியம் நிறைவேறாமல் தவிக்கும்போது, புத்தகம் ஆறுதல் கொடுப்பதை, ‘முகிலன்’ கதை சுட்டிக்காட்டுகிறது. உடன்பிறந்த அக்கா உழைப்பில் வாழ்ந்த...