செம்மொழி என்ற தகுதியை தமிழ் பெற்றபோது, அது தொடர்பாக தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி ஆற்றிய உரை மற்றும் எழுதிய கடிதங்களின் தொகுப்பு நுால்.செம்மொழிக்கான தகுதியை உறுதி செய்து மத்திய அரசு வெளியிட்ட ஆணை, ‘தமிழ் செம்மொழி ஆவணம்’ என்ற தலைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. அடுத்து, செம்மொழி குழுவில், தமிழறிஞர்களை...