பழந்தமிழ் இலக்கியங்களில் சூழல் சார்ந்த செய்திகளை ஆய்வு பார்வையுடன் தரும் தொகுப்பு நுால். பழந்தமிழகத்தில் சூழலியல் சார்ந்த இலக்கிய செய்திகள், 92 ஆய்வு கட்டுரைகளில் தரப்பட்டு உள்ளன. நிலம், நீர், வாழுமிட சூழல், உழைப்பின் மலர்ச்சி, காட்டின் இயல்பு என பல்வகை செய்திகள் இடம்பெற்றுள்ளன; உரிய மேற்கோள்களும்...