தமிழர் பின்பற்றிய மருத்துவமுறையை விவரிக்கும் நுால். உலகில் பல்வேறு மருத்துவ முறைகளையும் ஆராய்ந்து தகவல்களை தருகிறது.புத்தகம் நான்கு பிரிவாக அமைந்துள்ளது. முதலில், தமிழர் மருத்துவம் தொடர்பான வரலாற்று செய்திகள் தரப்பட்டுள்ளன. உலக அளவில் மருத்துவம் வளர்ச்சியடைந்த விதம் பின்புலத்துடன் தரப்பட்டுள்ளது....