நாட்டியத்திற்கு அழகு சேர்க்கும் அபிநயங்களின் சிறப்புக்கூறுகளை விரிவாக அறிய வைக்கும் நுால். நாட்டியக் கலையின் பெருமைகளை விளக்குகிறது. நாட்டியத்தில் ஆர்வம் கொண்டு உலகளாவிய பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் எளிய ஆங்கில நடையில் எழுதப்பட்டுள்ளது. மேடை நாட்டிய பின்னணியில் வரும்...