பிரபல எழுத்தாளர் சுந்தர ராமசாமி மறைவுக்கு பின், அவரது மனைவியின் வாழ்க்கை அனுபவத்தை பதிவு செய்துள்ள தன் வரலாற்று நுால். மகன், மகள்கள், பேரக்குழந்தைகள், நண்பர்கள், இலக்கிய விமர்சகர்கள் என பல்வேறு தரப்பினருடன் உள்ள நெகிழ்வை எளிமையாக உரைக்கிறது. அன்றாட போக்கில் ஏற்பட்ட தடுமாற்றத்தை மாற்றியமைத்ததை...