சமூகத்தில் சக மனிதர்களிடம் படித்தது, சிந்தனையில் உருவானதை தொகுத்து தந்துள்ள நுால். அல்வா சாப்பிட விரும்பி கடையை அலைபேசியில் தொடர்பு கொண்டால், ‘எண் ஒன்றை அழுத்தவும்’ என தொடரும் உரையாடல் திக்குமுக்காட வைப்பதை கூறுகிறது. அடுத்தவரை காயப்படுத்துவது வாழ்க்கையில் அர்த்தம் உள்ளதாக இருக்காது என்கிறது. அதை...