சென்னையின் வட பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலை மையப்படுத்திய சிறுகதைகளின் தொகுப்பு நுால். நினைவானவன் துவங்கி, புதைந்தே வாழ்ந்தவன் என்பது வரை 25 சிறுகதைகள் உள்ளன. சைக்கிளில் ஐந்து நாட்கள் அமர்ந்தபடியே, உண்டு, உறங்கிய உணர்வுகளை சொல்லும், ‘நினைவானவன்’ கதை, அந்த காலத்திற்கு அழைத்து செல்கிறது....