புதிய கோணத்தில் படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால்.ஒவ்வொரு கதையும் முற்போக்குச்சிந்தனைகளை உள்ளடக்கியது. லுடைட்ஸ், குண்டுல், சகோபந்த் பனிப்பாறை, ரூம்பா என தலைப்புகள் தனித்துவமாக தெரிகின்றன. மனித உளவியலில் மாற்றங்களையும், குழப்பங்களையும் எதிர்காலத்தில் எவ்வாறு எதிர் கொள்வர் என்ற மையக்கருத்துடன்...