எளிய குடும்ப பின்னணியில் கல்வியில் கவனம் செலுத்தி, வாழ்வில் உயர்ந்து உள்ள மருத்துவரின் சுயசரிதை நுால். ஆஸ்துமா நோயால் பெற்றோர் பட்ட அவதிகளை கண்டு, வேதனையுடன் சபதமேற்று, மருத்துவராகி சேவை புரிந்த செய்தி நுட்பமாக வெளிப்பட்டுள்ளது. படிப்போருக்கு நம்பிக்கை ஊட்டுகிறது. படித்த காலத்தில் குடும்பத்தினர்...