தனித்துவமாக படைக்கப் பட்டுள்ள நாவல் நுால். திருமணத்தில் துவங்கும் பந்தம், குடும்பம், காதல், உறவுகள் சமூகம் என பறந்து விரிகிறது. கதாநாயகி யோகாவுக்கும், இனியனுக்கும் நிச்சயிக்கப்பட்ட பந்தமும், அதை எதிர்கொள்ளும் விதமும் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. இன்றைய பெண்களின் எண்ண ஓட்டங்கள், ஆசா பாசங்களை...