பட்ட மேற்படிப்பு தொடர்பாக ஆய்வு செய்து எழுதியுள்ள நுால். கடவுள் கொள்கையில் அழுத்தமான நம்பிக்கையுள்ள மக்களுக்காக எழுதப்பட்ட ‘பாவைப்பாட்டு’ ஆராய்ச்சி உரையுடன் அமைந்துள்ளது. ‘கொன்றை வேய்ந்தவன்’ என்ற சொல், கொன்றைவேந்தன் ஆனது போல், ‘பார்வை’ என்ற சொல்லே, ‘பாவை’ ஆனது என குறிப்பிடப்பட்டுள்ளது. மார்கழியில்...