மரபு கவிதையால் பெண்ணின் எழிலை புனைந்து காட்டும் காதல் காவிய நுால். பாமரர் முதல் சாமியார் வரை காமம், காதலை விட்டவரும், வென்றவரும் இல்லை என்கிறது. இந்த காதல் காவியம், சென்னை மெரினா கடற்கரையில் கூடிய மக்கள் மத்தியில் பாடி அரங்கேற்றம் செய்ததை பரவசமாக பதிவு செய்துள்ளது. பிடிக்கமலம் என்ற காதல் தலைவியின்...