புராண மரபு வித்தியாசமான பார்வையில் உருவாக்கப்பட்டுள்ள கதை நுால். பழங்காலக் கதையில் வரும் பாத்திரங்கள் போரிடுவது சாத்வீகமாகவும், வேடிக்கை வினோதமாகவும் காட்டப்பட்டுள்ளது. கதையில் தசகிரிகன் என்ற ராவணனின் பத்து தலைகளும் பல தீமைகள் செய்வதாக உருவகிக்கப்பட்டுள்ளது. அவை சுயநலம், வேற்றுமை, கோள், பொய்,...