ஜாதி, இனம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்களை பிரிக்கும் குருட்டு நம்பிக்கைகள், தேவையற்ற சமூகப் பழக்கவழக்கங்களுக்கு எதிரான போராட்டங்களாக செயல்படுபவை கவிஞர் ரவியின் கவிதைகள். இந்நுாலில், அவரது ஆயிரம் ஹைக்கூ கவிதைகளை அறிஞரும், வரலாற்று பேராசிரியருமான சாலமன் பெர்னார்ட் ஷா ஆங்கிலத்தில்...