பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனை கவர்ந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். எழுத்துலகில் சாதனையாளர்கள் புதுமைபித்தன், கல்கி, விந்தன் படைப்புகள் இடம் பெற்றுள்ளன.தன் புத்தக வாசிப்பு அனுபவம் குறித்து, ஜெயகாந்தன் எழுதிய சூடான கட்டுரை முன்னுரையாக இடம் பெற்றுள்ளது. தொடர்ந்து, புதுமைபித்தன், கல்கி, பி.எஸ்.ராமையா,...