பத்திரிகை, ஊடகங்கள் இனி எப்படி செயல்படும் என விவரிக்கும் நுால். பத்திரிகையின் தோற்றம் பற்றிய தகவல் சுவாரசியம் ஏற்படுத்துகிறது. ஒரு செய்தியை வாசகர்கள் எப்படி பார்க்க வேண்டும் என கூறுகிறது. ஒரு பக்க செய்தியை, ஒரு புகைப்படம் சொல்லிவிடும் என்கிறது. இதழியல் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டதை...