வழிபாட்டிற்குரிய தோத்திரப் பாடல்கள் மற்றும் பெரிய -புராணம் தோன்றிய வரலாற்றை கூறும் நுால். சிவ புராணம், திருத்தொண்டத்தொகை, சிவபெருமான் துதி, சுப்ரமண்யர் துதி, அம்மை துதி, திருமால் துதி, திருமகள் துதி, பிரம்மதேவர் துதி, சரசுவதி என துதிகளை கூறுகிறது. பெரிய புராணம் தோன்றிய வரலாறு சுருக்கமாக...