நாயன்மார்கள், கிராம காவல் தெய்வங்கள், சக்தி பீடங்கள் பற்றிய தகவல்கள் உடைய நுால். சுருக்கமாக, தெளிவாக தேவைப்படும் அத்தனை முக்கிய நடைமுறைகளையும் திரட்டித் தந்திருக்கிறது. கிராம காவல் தெய்வங்கள் பற்றி அடுக்கடுக்காய் உள்ளன. கோவை கோனியம்மன், வீரபாண்டி கவுமாரியம்மன், பெரியபாளையம் பவானி அம்மன், முத்து...