வங்கி பணியில் பெற்ற அனுபவங்களை சுவாரசியம் குன்றாமல் சுயசரிதையாக தரும் நுால். வங்கி கட்டமைப்பிலும், தொழில் நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பணியை துவங்கிய போது கொண்டிருந்த எண்ணப்போக்கும், படிப்படியாக அதில் ஏற்பட்ட மாற்றங்களும் விவரிக்கப்பட்டுள்ளன. நாட்டின் பல்வேறு...