திரேதாயுகத்தில் நிகழ்ந்த ராமாயணத்தை நாடக வடிவில் தரும் நுால். ரகு குலத்தில் ராமன் தோன்றிய நாள், கோள் பற்றி விவரிக்கிறது. அநீதி, அக்கிரமம், கொடுமையை ஒழிப்பது, அதே சமயம் அறம், நலம், இன்பம் பெருகுவதை மையமாகக் கொண்டுள்ளது. வால்மீகி, கம்பர், துளசிதாசர் தந்த ராமாயணத்தை கொண்டு நாடகப் பாங்கில் எளிய நடையில்...