அருட்பிரகாச வள்ளலார் போதித்த இறைநெறி, நிறுவிய ஞானசாலைகள் பற்றிய புத்தகம். ஒருநாள், அண்ணனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் ஆற்ற வேண்டிய சொற்பொழிவுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் வள்ளலாருக்கு ஏற்பட்டது. அதை சிறப்புடன் நிறைவேற்றிய இறையின் அருள் பற்றி கூறப்பட்டுள்ளது. பின் சமரச சன்மார்க்க சங்கம்...