அறநெறி மற்றும் நீதி விளக்கம் பற்றி உலக அளவில் தகவல்களை திரட்டி தரும் நுால். திருக்குறளை பல கோணங்களில் அலசுகிறது. உலகில் பழமையான மொழிகளில் நீதி போதனை நுால்களுடன் திருக்குறளை ஒப்பிட்டு, மேன்மை தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. நீதி நெறியை புகட்டும் உலக இலக்கியங்கள் குறித்த பார்வையை தருகிறது....