இலங்கைத் தமிழர் மொழியில் அமைந்துள்ள நாவல். வாசிக்கும் போது கதாபாத்திரங்கள் உள்ளத்தில் பதிந்து நங்கூரமிட்டு விடுகின்றன.இலங்கை தமிழர் போராட்டம் தான் மையக்கருவாக உள்ளது. அப்போது நிகழ்ந்த துயரங்கள், பின் விளைவால் ஏற்பட்ட அவலங்கள், சொந்த நாட்டை விட்டு விட்டு, பிற தேசங்களில் தஞ்சம் புகுந்தது என்று...