விற்பனை துறையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக களத்தில் கண்டவை, கற்றவற்றை பகிரும் நுால். தகவல் தொடர்புகள் அதிகம் இல்லாத காலத்தில், மருந்து மற்றும் பொருட்களை மார்க்கெட் செய்யப்பட்ட விதம், கையாண்ட வழிமுறைகள் பற்றி விளக்கமாக கூறப்பட்டுள்ளது. சொல்லப்பட்டிருக்கும் மார்க்கெட்டிங் நுட்பங்கள், இந்த காலத்திற்கும்...