அரசு என்ற பெயரில் குமுதம் இதழ் நிறுவன ஆசிரியர் எஸ்.ஏ.பி., எழுதிய சுவாரசியமான கேள்வி – பதில்களின் தொகுப்பு நுால். ஒற்றை வரியில் துவங்கி, தகவல்கள் நிறைந்த மினி கட்டுரை போன்ற பதில்கள் வரை வியப்பு ஏற்படுத்துகின்றன. பொது அறிவு, அரசியல், நகைச்சுவை என சிந்தனையைத் தொடும், 1,000 ஆக்கங்கள் இடம் பெற்றுள்ளன....