கங்கைகொண்ட சோழீச்சரம் என்ற சிவன் கோவில் பற்றிய வரலாற்று செய்திகளுடன் அமைந்த நுால். மன்னர்கள், கல்வெட்டுகள், சிற்பங்கள், செப்புத்திருமேனிகள் என எண்ணற்ற தகவல்களை சான்றுகளுடன் விளக்குகிறது. கோவில் அமைப்பு, சிற்பங்கள், செப்புத்திருமேனிகள், கல்வெட்டு சாசனங்கள் பற்றிய செய்திகளை தருகிறது. திருக்கோவில்...