பகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபா மகிமையை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது, ஸ்ரீசாயி மார்க்கம் தீபாவளி மலர். சிந்தை கவரும் வண்ணம் ஆன்மிக செய்திகளின் பொக்கிஷமாக மலர்ந்துள்ளது. பக்தியின் இனிமையை அனுபவித்தோரின் எண்ணப் பகிர்வுகளும் இடம் பெற்றுள்ளன.‘உள்ளுணர்வான அழைப்பு கடவுளின் அனுக்ரஹம்’ என்ற தலைப்பில்...