மோசடி நிறுவனங்களில் முதலீடு செய்து அல்லல்படும் சூழலை புலப்படுத்தும் நாவல். அழுத்தமான கதையோட்டம், பொருத்தமான களங்கள், காட்சி நகர்வுகள், எளிமையான உரையாடல்கள் வலு சேர்க்கின்றன. கவர்ச்சியான பெயரோடு தொடங்கப்படும் நிதி நிறுவனங்கள், பாமரர் பலவீனத்தை அறிந்து ஏமாற்று வலையில் சிக்க வைப்பதை விவரிக்கிறது. நிதி...