ஆறு சிறுகதைகளும், ஒரு நெடுங்கதையும் உள்ள தொகுப்பு நுால். மனைவியை அதிகமாக நேசிக்கும் கணவர் பற்றிய கதைகள் அதிகம். சாவை பற்றி சிந்திக்கும் வார்த்தை பிரயோகங்கள் மிகவும் உள்ளன. 20 ஆண்டுகளாக பேசாத மனைவிக்கு செய்த தப்பை, துரோகத்தை மன்னிக்காத நிலையில் சாவின் விளிம்பில் மன்னிப்பு கேட்கிறார் கணவர். மறுநாள்...