குற்ற வழக்கு விசாரணை சட்டங்கள் குறித்த நடைமுறை கையேடு நுால். இந்திய தண்டனை சட்டம் 1860, குற்றவியல் நடைமுறை சட்டம் 1973, இந்திய சாட்சியச் சட்டம் 1872 ஆகியவற்றுக்கு மாற்றாக புதிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அவை, பாரதிய நீதிச்சட்டம் 2023, பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு சட்டம் 2023, பாரதிய சாட்சிய...